நின்ஜா ZX 4RR 
ஆட்டோமொபைல்ஸ்

கவாசகி 2025 நின்ஜா ZX 4RR பைக் இந்தியாவில் அறிமுகம்.. இந்தியாவில் ஆரம்ப விலை ரூ.9.42 லட்சம் என நிர்ணயம்

கவாசகி நிறுவனத்தின் 2025 நின்ஜா ZX 4RR மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

Srini Vasan

கவாசகி நிறுவனத்தின் 2025 நின்ஜா ZX 4RR மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

இதன் ஆரம்ப விலை 9 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் ஆகும்.

இந்த பைக்- ஸ்போர்ட், ரோட், ரெயின் மற்றும் கஸ்டம் என மொத்தம் நான்கு ரைட் மோட்களை கொண்டிருக்கிறது.