Kia 
ஆட்டோமொபைல்ஸ்

கியா கார்களின் நீட்டிக்கப்பட்ட வாரண்டி 7 ஆண்டுகளாக அதிகரிப்பு

இது புதிதாக வாங்கப்படும் கார்கள் மற்றும் பழைய கார்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Web Team

கியா நிறுவனத்தின் ICE எஞ்சின் மாடல் கார்களான செல்டோ, சோனெட், சைரோஸ், கேரன்ஸ் கிளாவிஸ் ஆகியவற்றின் நீட்டிக்கப்பட்ட வாரண்டி 7 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது புதிதாக வாங்கப்படும் கார்கள் மற்றும் பழைய கார்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.