MG EV Car 
ஆட்டோமொபைல்ஸ்

MG-ன் மெகா அறிமுகம்

leather key cover உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் இந்த கார் அறிமுகமாகியுள்ளது.

Manigandan Raja

பல்வேறு அம்சங்களுடன் இந்த கார் அறிமுகமாகியுள்ளது

MG Motors நிறுவனம் Windsor EV Indulge காரை இந்தியாவில் ரூ.17.89 லட்சம் (எக்ஸ் ஷோரூம்) விலைக்கு அறிமுகம் செய்துள்ளது 'Shadow Gold' வெளிப்புற நிறம், body cladding, black roof and blacked-out outside rear-view mirrors, leather key cover உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் இந்த கார் அறிமுகமாகியுள்ளது.

Kawasaki Z300 பைக் இந்தியாவில் அறிமுகமாகிறது

Kawasaki Z300 பைக் வரும் 20-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது; இதன் முன்பதிவு 19-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.