MG (1) 
ஆட்டோமொபைல்ஸ்

MG WINDSOR EV கார் இந்தியாவில் புதிய சாதனை

ஒரு மாதத்திற்கு சுமார் 3,800 முதல் 4,000 கார்கள் விற்பனை

Web Team

MORRIS GARRIAGE கார் நிறுவனத்தின் WINDSOR ரக மின்சார வாகனம் இந்தியாவில் கடந்த 400 நாட்களில் மட்டும் 50 ஆயிரம் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. மின்சார கார்கள் விற்பனையில் குறைந்த நாட்களில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கார்கள் இதுதான் என கூறப்படுகிறது. ஒரு மாதத்திற்கு சுமார் 3,800 முதல் 4,000 கார்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.