KTM நிறுவனம் தனது புதிய 1390 Super Duke GT Evo பைக்கின் தோற்றத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
1390 Super Duke GT Evo பைக்கின் தோற்றத்தை அறிமுகம் செய்தது KTM நிறுவனம்; 8.8-inch TFT touch screen, traction control, dual 320mm discs உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய இந்த பைக், 2027-ன் முதல் காலாண்டில் சந்தைக்கு வரும் என எதிர்பார்ப்பு