Renault-ன் Duster, Kiger, Triber and Kwid போன்ற மாடல்களுக்கு ரூ.2.10 லட்சம் - ரூ.40,000 வரையும், Tata-வின் Sierra, Nexon, Curvv, Altroz, Harrier, Safari, Tiago and Tigor மாடல்களுக்கு ரூ.1.25 லட்சம் - ரூ.30,000 வரையும் ஆஃபர் வழங்கப்படுகிறது.
The Benda Vinster 700 neo-retro roadster மற்றும் Benda Vinster X 700 scrambler பைக்குகளின் அசரடிக்கும் தோற்றம் வெளியானது.