இந்திய சந்தையில் விற்கப்படும் தனது பைக்குகளின் விலையை கேடிஎம் நிறுவனம் மாற்றி அமைத்துள்ளது. இந்த விலை மாற்றங்கள் மூலம், பைக்குகளின் விலை 12 ஆயிரம் ரூபாய் வரை அதிகமாகிறது.
கேடிஎம் பைக்கின் ஒவ்வொரு மாடல்களுக்கும் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது.
இதற்கிடையில், கேடிஎம் 250 டியூக் மற்றும் RC 390 மாடல்கள், 5 ஆயிரம் ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளன.