Siera 
ஆட்டோமொபைல்ஸ்

டாடா சியாரா மாடலின் ஆரம்ப விலை ரூ.11.49 லட்சமாக நிர்ணயம்

அடுத்த ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி முதல் டெலிவரி செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Web Team

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்திய சந்தையில் அறிமுகமான டாடா சியாரா மாடலின் ஆரம்ப விலை 11.49 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 16ஆம் தேதி முதல் முன்பதிவு ஆரம்பமாகும் என்றும், அடுத்த ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி முதல் டெலிவரி செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.