Etihad Airways 
ஆட்டோமொபைல்ஸ்

உலகின் முதல் F1 விமானம்!

ஆரஞ்சு நிற F1 லிவரியில் ஜொலிக்கும் இந்த விமானம், உலகம் முழுவதும் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு

Manigandan Raja

மெக்லாரன் F1 அணியின் பிரத்யேக வடிவமைப்புடன் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தை அறிமுகப்படுத்தியது எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனம்.

ஆரஞ்சு நிற F1 லிவரியில் ஜொலிக்கும் இந்த விமானம், உலகம் முழுவதும் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு