Toyota Innova Hycross காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது
புதிய டிசைன், 12.3 inch Touchscreen மற்றும் E85 எத்தனால் எரிபொருளில் இயங்கும் Hybrid வசதி உள்ளிட்ட அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன
Manigandan Raja
Toyota நிறுவனம் மேம்படுத்தப்பட்ட Innova Hycross காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
புதிய டிசைன், 12.3 inch Touchscreen மற்றும் E85 எத்தனால் எரிபொருளில் இயங்கும் Hybrid வசதி உள்ளிட்ட அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன; ஆரம்ப விலை ரூ.19.59 லட்சம்.