EV Car 
ஆட்டோமொபைல்ஸ்

முதல் மின்சார காரை அறிமுகப்படுத்திய டொயோட்டா இந்தியா

அதன் விலை விரைவில் அறிவிக்கப்படும் என டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Manigandan Raja

டொயோட்டா இந்தியா நிறுவனம், தனது முதல் மின்சார காரான Urban Cruiser Ebella EV-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இக்காருக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ள நிலையில், அதன் விலை விரைவில் அறிவிக்கப்படும் என டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.