ரூ.14.39 லட்சத்தில் இந்தியாவில் Street Triple 798 RS பைக்கை அறிமுகம் செய்தது Triumph.வண்டியின் எடை 183 கிலோவாக இருக்கும் நிலையில், பெட்ரோல் டேங்க் கெப்பாசிட்டி 15 லிட்டராக இருக்கிறது