RTX 300 
ஆட்டோமொபைல்ஸ்

TVS நிறுவன New RTX 300 பைக் இந்தியாவில் அக்.15-ல் அறிமுகம்

TVS மோட்டார் நிறுவனம் New RTX 300 பைக்கை இந்தியாவில் புதன்கிழமை அறிமுகம் செய்கிறது.

Web Team

TVS மோட்டார் நிறுவனம் New RTX 300 பைக்கை இந்தியாவில் புதன்கிழமை அறிமுகம் செய்கிறது. இந்தியாவில் இருந்து உற்பத்தியாகும் முதல் அட்வெஞ்சர் பைக் என்ற பெருமையை பெற்றுள்ள இந்த பைக்கின் விலை, 2.6 லட்சம் முதல் 2.8 லட்சமாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.