40 
ஆட்டோமொபைல்ஸ்

TVS ஆர்.டி.ஆர் 310 மோட்டார் சைக்கிள் அறிமுகம்..

டி.வி.எஸ் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட ஆர்.டி.ஆர் 310 என்ற மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.

Web Team

டி.வி.எஸ் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட ஆர்.டி.ஆர் 310 என்ற மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.

புளூடூத் இணைப்பு வசதியுடன் கூடிய 5 அங்குல TFT டிஸ்பிளே உடன், புதிதாக டிராக் டார்க் கண்ட்ரோல் அம்சமும் இடம் பெற்றுள்ளது. தொடக்க ஷோரூம் விலை சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.