Vinfast 
ஆட்டோமொபைல்ஸ்

Vinfast நிறுவனம் மின்சார ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகப்படுத்தத் திட்டம்

இதன் மூலம் தமிழ்நாட்டில் மின்சார வாகன உற்பத்தியை அந்நிறுவனம் மேலும் விரிவுபடுத்த உள்ளது

Manigandan Raja

Vinfast நிறுவனம், தூத்துக்குடி தொழிற்சாலையில் மின்சார ஸ்கூட்டர் தயாரிப்புக்காகத் தனி உற்பத்திப் பிரிவை அமைத்துள்ள நிலையில், அடுத்த ஆண்டின் முதல் பாதியில் 2 மின்சார ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகப்படுத்தத் திட்டம்

இதன் மூலம் தமிழ்நாட்டில் மின்சார வாகன உற்பத்தியை அந்நிறுவனம் மேலும் விரிவுபடுத்த உள்ளது