150சிசி பிரிவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள புதிய பைக் FZ-RAVE என அழைக்கப்படுகிறது.
Web Team
யமஹா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய பைக் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. 150சிசி பிரிவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள புதிய பைக் FZ-RAVE என அழைக்கப்படுகிறது. இந்த பைக்கின் அறிமுக விலை ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 218 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது