மூக்குத்தி அம்மன்-2 திரைப்படத்திற்கான தடைகள் நீங்க, விரதம் இருந்து மாசாணி அம்மன் கோவிலுக்கு வேண்டிக்கொண்டு வந்தார் நடிகை நயன்தாரா, அவரது அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியவை என இயக்குநர் சுந்தர்.சி கூறி உள்ளார். பட புரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகை நயன்தாராவை பாராட்டி இயக்குநர் சுந்தர்.சி நெகிழ்ச்சி தெரிவித்தார்.
நான் எல்லா கடவுளையும் கும்பிடுவேன் என நடிகை ஊர்வசி கூறி உள்ளார். இந்து, கிறிஸ்டியன், முஸ்லிம் என எல்லா கடவுளையும் பிரார்த்திப்பேன். ஆனால், அதிகமாக தாய் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வேன். மூக்குத்தி அம்மன் முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ‘மூக்குத்தி அம்மன் 2’ பட புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகை ஊர்வசி கூறி உள்ளார்.
வாலிபக் கவிஞர் வாலி பிறந்தநாள் இன்று
நஸ்ரியா பகிர்ந்த புகைப்படம்
நடிகர் அர்ஜுன் தாஸ் நடித்துள்ள ‘ஜான் டோ’ பட “நான் போதுமா” பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது.
முதலமைச்சர் விஜய் மகன் ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அக்டோபர் 30ஆம் தேதி வெளியாகிறது
ஹிப் ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு-2’ திரைப்படம் நவம்பர் 6ஆம் தேதியும், ஜி.வி.பிரகாஷின் 'IMMORTAL' திரைப்படம் அக்டோபர் 30ஆம் தேதியும் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
பொன் ஷங்கர் இயக்கத்தில் மிக்கி மகிஜா, குட்டி தனுஷ் நடித்துள்ள ‘ஃப்ளாக்’ திரைப்படம் நவம்பர் 20ஆம் தேதி வெளியாகிறது
இசைஞானி இளையராஜா இசைக்குழுவில் வாசித்த Guitar இசைக்கலைஞர் ‘சதானந்தம்’ காலமானார்.