நடிகை ஷபானா ஷாஜஹான் வேதனை  
CARDS

நடிகை ஷபானா ஷாஜஹான் வேதனை

ரூ.634 கோடி தொடர்பான வழக்கில் தனது பெயரும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பரப்பப்படுவதாக நடிகை ஷபானா ஷாஜஹான் வேதனை தெரிவித்துள்ளார்.

Azhagiri Arumugam

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று, ஷபானா விளக்கம் அளித்துள்ளார். ஆதாரமின்றி தனது பெயரைப் பயன்படுத்தி அவதூறு பரப்புவதையும், பா*யல் ரீதியாக இழிவுபடுத்தும் மீம்ஸ்கள் வெளியிடுவதையும் ஏற்க முடியாது எனவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் - அகிலா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது

மீண்டும் சந்திக்கும் வரை

மும்பையில் தனது இசை நிகழ்ச்சியின் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்