பவன் கல்யாண் 
CARDS

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விவாகரத்து

13 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பின் மனைவி அன்னா கொனிடேலாவைப் பிரிந்தார் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண். பரஸ்பரம் நண்பர்களாக பிரிவதாக சமூக வலைதளத்தில் அறிவித்தனர். இது பவன் கல்யாணின் மூன்றாவது மணமுறிவாகும்.

Azhagiri Arumugam

‘ராமாயணா 1’ திரைப்படம் 4 நாட்களில் உலகளவில் ரூ.500 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது.