கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகை, திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை ஆகிய 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் கூறி உள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் நிலவும் கடும் குளிரால், புல்வெளிகள் முழுவதும் உறைபனி படர்ந்து காஷ்மீரை போன்று ரம்மியமான காட்சிகள் உருவாகியுள்ளன.
பனி விழும் மலர் வனம்... இடம் - கடலூர்