ஈரோட்டில் முதல்வர் விஜய்  நியூஸ்தமிழ்24x7
CARDS

ஈரோட்டில் முதல்வர் விஜய் - விழாவில் நெகிழ்ச்சி

ஈரோட்டில், 13 மாவட்டங்களை சேர்ந்த 26,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தொழில் முனைவோருக்கான 3,000 கோடி வங்கி நிதி வழங்கும் விழா நடைபெற்றது. பெருந்துறையில் நடைபெற்ற அரசு விழாவில் உதவிகளை முதல்வர் விஜய் வழங்கினார்.

Azhagiri Arumugam