கோவையில் முதல்வர் விஜய்  
CARDS

காவல்நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி காவல்நிலையத்தில் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Azhagiri Arumugam

பெருந்துறையில் அரசு விழாவில் பங்கேற்றுவிட்டு திரும்பியபோது, கருமத்தம்பட்டி காவல்நிலையத்திற்கு சென்ற முதல்வர் விஜய், வருகைப்பதிவேடு, குற்றவாளிகள் அடைக்கப்படும் சிறை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்