CARDS

மரியாதை செலுத்திய முதலமைச்சர் விஜய்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை நந்தனம் சந்திப்பில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் விஜய் மரியாதை செலுத்தினார்.

Azhagiri Arumugam