CARDS

வி.எஸ்.பாபுவின் இறுதி ஊர்வலம் காலணியின்றி நடந்து வந்த முதல்வர் விஜய்

வி.எஸ்.பாபுவின் இறுதி ஊர்வல வாகனத்தின் பின்னே கனத்த இதயத்துடன் நடந்து வந்த முதல்வர் விஜய், காலணிகள் ஏதும் அணியாமல் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றார்.

Azhagiri Arumugam

இறுதி ஊர்வலத்தில் வி.எஸ்.பாபுவின் மகன் சதீஷுக்கு ஆறுதல் கூறி முதல்வர் விஜய் தேற்றினார்.

இறுதி ஊர்வலத்திற்காக வி.எஸ்.பாபுவின் உடலை தோளில் சுமந்த முதலமைச்சர் விஜய்