ரஜினிக்கு வாழ்த்து நியூஸ்தமிழ்24x7
CARDS

ஜெயிலர்-2 வெற்றிக்கு வாழ்த்து

‘ஜெயிலர் - 2’ வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் தமிழ்குமரன் உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Azhagiri Arumugam
ரஜினி, தமிழ்க்குமரன்
ரஜினிக்கு வாழ்த்து

"எங்கள் இயக்கத்தின் முதல்வரே"

நடிகர் தனுஷின் ஓம் திரைப்பட இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. தனுஷ் நற்பணி இயக்க நிர்வாகிகள் வைத்துள்ள பேனர்களில் "எங்கள் இயக்கத்தின் முதல்வரே" உள்ளிட்ட அரசியல் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

நடிகர் தனுஷ்
அஜித்குமார்
அப்பாகுட்டி
சர்க்கார்
அர்ஜூன் தாஸ்