ஆரஞ்ச் அலர்ட் 
CARDS

மணிக்கு 75 கி.மீ வேகம் வரை சூறாவளிக்காற்று வீசும்

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மணிக்கு 75 கி.மீ வேகம் வரை சூறாவளிக்காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. செங்கல்பட்டு, காஞ்சி, ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, விழுப்புரம் மாவட்டங்களிலும் இன்று சூறாவளிக்காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Azhagiri Arumugam

தீபாவளி பண்டிகையை ஒட்டி பொதுமக்களுக்கு உணவு பாதுகாப்புத்துறையின் முக்கிய அறிவுறுத்தல்

புதுக்கோட்டை: ரூ.23 கோடியில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய்

“தவெக ஆட்சியில் சரிவு” - தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு

அக்டோபர் மாத GST வரி வருவாயில் தமிழ்நாடு வெறும் 3% வளர்ச்சியோடு பின்தங்கியுள்ளது. பொருளாதார வளர்ச்சியில் முதன்மையான மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு தவெக ஆட்சியில் சரிவைச் சந்தித்து வருகிறது. கேரளா 23%, ஆந்திரா 24%, கர்நாடகா 18%, தெலங்கானா 14% என இரட்டை இலக்கத்தில் வளர்கின்றன என முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறி உள்ளார்.

கோயிலில் ரீல்ஸ் - அதிர்ச்சி

தஞ்சை பெரிய கோயிலில் வடமாநில இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் திரைப்பட பாடல்களுக்கு நடனமாடி ரீல்ஸ் எடுப்பது தொடர்கதை ஆகியுள்ளது. வழிபாட்டுத் தலங்களில் நடனமாடி, சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிடுவதை தடுக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.