CARDS

உச்சிப்பிள்ளையார் கோயிலை நோக்கி தீப கொப்பரை

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் பணிகளை தொடர்ந்து உச்சி பிள்ளையார் கோவிலுக்கு தீப கொப்பரை புறப்பட்டது.

Azhagiri Arumugam

தென்காசி, தூத்துக்குடி, நெல்லை மாவட்ட இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினருக்கு வீட்டுக்காவல்

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் நிகழ்வுக்கு செல்ல இருந்த நிலையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.

உச்சகட்ட பாதுகாப்பில் திருப்பரங்குன்றம்