CARDS

தேவ் தீபாவளி - புகைப்படங்களை பகிர்ந்த பிரதமர் மோடி

கார்த்திகை பௌர்ணமியை முன்னிட்டு காசியில் கோலகலமாகக் கொண்டாடப்பட்ட தேவ் தீபாவளி விழாவின் புகைப்படங்களை பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.

Azhagiri Arumugam

உத்தரப் பிரதேசம் வாரணாசியில் கார்த்திகை பௌர்ணமியை முன்னிட்டு தேவ் தீபாவளி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

கங்கை நதியின் 84 படித்துறைகளிலும் சுமார் 11 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு நகரமே ஒளிவெள்ளத்தில் ஜொலித்தது; கங்கா ஆரத்தி, 3D லேசர் காட்சி, ட்ரோன் ஷோ மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் விழா களைகட்டியது.