CARDS

தனுஷ் நடித்த ‘ஓம்’ திரைப்படம் ரிலீஸ்

தனுஷ் நடித்த ‘ஓம்’ திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

Azhagiri Arumugam

நடிகர் தனுஷ் நடித்த ‘ஓம்’ திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. வாணவேடிக்கைகளுடன் வெளியீட்டை கொண்டாடி ரசிகர்கள் மகிழ்ந்தனர்.

படம் வெற்றி பெற்று மிகப்பெரிய வரவேற்பை பெறும்

தனுஷின் மகன்கள் லிங்கா, யாத்ரா மற்றும் நடிகை ஸ்ரீலீலா தியேட்டருக்கு வந்து, ஓம் படம் பார்த்தனர்.

‘ஓம்’ திரைப்படம் மக்களுக்கு பிடிக்கும்.

தமிழகம் முழுவதும் திரையரங்கில் வெளியான ‘ஓம்’ திரைப்படத்தை கொண்டாடிய ரசிகர்கள்

‘தேனிசை தென்றல்’ தேவா பிறந்தநாள் இன்று

2027ஆம் ஆண்டு ‘தனி ஒருவன் 2’ படம் வெளியாவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக இயக்குநர் மோகன் ராஜா தகவல்

‘டோரதி’ திரைப்படம், 2027 Rotterdam சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வாகி உள்ளது.