தமிழகத்தில் பெண்கள் - குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை, விலைவாசி உயர்வு என தவெக அரசை கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Azhagiri Arumugam
சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் துணை பொதுச் செயலாளர் கனிமொழி பங்கேற்றுள்ளார்.