CARDS

சீமானுக்கு திமுக ஆதரவா?

அம்பாசமுத்திரம் தொகுதியில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு திமுக ஆதரவு அளிக்குமா? என்ற கேள்விக்கு, “இடைத்தேர்தலுக்கான தேதி அறிவித்த பிறகு ஆதரவு அளிப்பது பற்றி கூறுவோம்” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

Azhagiri Arumugam