சென்னை OMR, ECR மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். கண்ணகிநகர் குடியிருப்பு பகுதிகளில் நடத்திய சோதனையில் போதை மாத்திரைகள் பறிமுதல்; 5 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 10 நாட்களில் மட்டும் ரூ.10,200 சரிந்ததால் நகை வாங்கும் மக்கள் ஹேப்பியோ ஹேப்பி