இபிஎஸ் - மன்னன் 
CARDS

தவெக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

அதிமுக நிர்வாகி மன்னனை பொய் வழக்கில் கைது செய்துள்ளதாக, தவெக அரசுக்கு இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Azhagiri Arumugam

குதிரை பேரம் நடத்தி, ஆட்சிக்கு வருவதற்கு முன்பே அத்தனை தில்லுமுல்லு வேலைகளையும் செய்த கட்சிதான் தவெக என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாடி உள்ளார்.

தீவிர சிகிச்சை பிரிவில்...

கொளத்தூர் தவெக எம்எல்ஏ V.S.பாபு தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாக அமைச்சர் அருண்ராஜ் கூறி உள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறும் வி.எஸ்.பாபு விரைவில் குணமடைவார் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ரூ.6 கோடிக்கு...

தீபாவளியை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை