டேனியல் கிரெய்க்கைத் தொடர்ந்து 007 உளவாளியாக களமிறங்குகிறார் ராபர்ட்; இவர் Twilight, The Batman, The Lighthouse உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யாவின் ‘சீன்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.260 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய படத்திற்கு 'அன்புடன் Mahi' என பெயரிடப்பட்டுள்ளது
‘ஓம்’ படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் தனுஷுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரை பிடித்து இழுத்துத் தள்ளிய பவுன்சர்கள் - தனது கண் முன்னே ரசிகர் இப்படி நடத்தப்பட்டதற்கு பவுன்சரை தட்டிக்கேட்காமல், சிரித்தபடி அமர்ந்திருந்த தனுஷை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்