CARDS

கள்ளக்குறிச்சி தவெக MLA மீது பெண் ஆட்சியர் புகார்

ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கள்ளக்குறிச்சி தவெக MLA அருள் விக்னேஷ் மீது பெண் ஆட்சியர் மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளார்.

Azhagiri Arumugam

ஒரு மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலைமை என்றால் சராசரி பெண்களின் நிலை என்ன? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

"MLA மீது நடவடிக்கை எடுங்கள்"

தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது இனியாவது முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா? - கனிமொழி

வீடியோவை காணலாம்