CARDS

கின்னஸ் சாதனை படைத்த விநாயகர்

இந்தோனேசியாவின் பாலி தீவில் நிறுவப்பட்ட 50 அடி உயர விநாயகர் சிலை, செயற்கை பிரம்பால் உருவாக்கப்பட்ட உலகின் மிக உயரமான சிற்பம் என்ற கின்னஸ் சாதனை படைத்தது.

Azhagiri Arumugam

இந்தியாவை பின்பற்றினால் - டிரம்ப் புகழாரம்

"இந்தியாவின் குறைந்த வட்டி விகிதங்களால் GDP வளர்ச்சி 7 சதவீதமாக உள்ளது"

இந்தியாவை பின்பற்றினால் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி 20% வரை உயரும் என டிரம்ப் புகழாரம் சூட்டி உள்ளார்.

நாடாளுமன்றத்தில் இணைந்த காதல்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்றத்தில் தனது காதலியிடம் காதலை வெளிப்படுத்தி எம்பி ஜோர்டன் லேன் உணர்ச்சிப் பெருக்கில் கைகள் நடுங்கியபோதும், காதலை வெளிப்படுத்தி தனது காதலியிடம் மனதைத் திறந்தார் எதிர்பாராத இந்த Proposal-ஆல் நெகிழ்ந்துபோன காதலியின் உணர்ச்சிகரமான தருணங்கள் இணையங்களில் வைரலாகி வருகிறது.