முதல்வர் விஜய் வாழ்த்து
“இன்றைய குழந்தைகளே நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் சிற்பிகள்” என்ற பண்டித ஜவஹர்லால் நேருவின் சிந்தனைக்கேற்ப, குழந்தைகளின் தனித் திறமைகளைக் கண்டறிந்து, அவற்றை முழுமையாக வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை தந்து, அவர்களின் கனவுகளுக்குச் சிறகளித்து, வெற்றி வானில் உலாவரச் செய்வோம் - இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள் என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி
கந்தசஷ்டி விழாவையொட்டி எழும்பூர்- திருச்செந்தூர் இடையே இன்று சிறப்பு ரயில்