CARDS

மீனவ பெருமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்து - முதல்வர் விஜய்

மீனவச் சமுதாயத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, அவர்களின் பாதுகாப்பான மற்றும் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்வது நம் அனைவரின் கடமையாகும் என முதல்வர் விஜய் கூறி உள்ளார்.

Azhagiri Arumugam

மீனவர் தின வாழ்த்து

கடல் அலைகளின் ஆர்ப்பரிப்பையும், இயற்கையின் சவால்களையும் எதிர்கொண்டு, உயிரையும், உடைமையையும் பணயம் வைத்து உழைக்கும் மீனவ பெருமக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் - மீனவச் சமுதாயத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, அவர்களின் பாதுகாப்பான மற்றும் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்வது நம் அனைவரின் கடமையாகும் என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பு குறித்து...

டெண்டா் வெளியீடு

காய்கறி விலை கிடுகிடு உயர்வு

"அண்ணாமலையாருக்கு அரோகரா"

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.