CARDS

திருவண்ணாமலையில் கன மழைக்கு வாய்ப்பு

தீபத் திருவிழாவான நாளை திருவண்ணாமலையில் விட்டு விட்டு மழை பதிவாகும், மாலை நேரத்தில் கனமழைக்கும் வாய்ப்பு என கணிக்கப்பட்டுள்ளது.

Azhagiri Arumugam

இன்று கனமழை எச்சரிக்கை

ஏக்கருக்கு ரூ.40,000 நிவாரணம் வழங்க கோரிக்கை

திருவாரூர் மாவட்டத்தில் போதிய நீரின்றி சம்பா, தாளடி பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் கவலை அடைந்தனர். பயிர்களை காப்பாற்ற பாத்திரங்களில் தண்ணீர் எடுத்து தெளிக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ள விவசாயிகள், ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நிவாரணம் வழங்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.