எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பதற்காக, கர்நாடக இசையை கற்று வருகிறார் ராஷ்மிகா மந்தனா
கர்நாடகாவின் சிருங்கேரியில் உள்ள ஸ்ரீ சாரதாம்பா கோயிலில் நடிகை த்ரிஷா சுவாமி தரிசனம் செய்தார்
நடிகை த்ரிஷாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா ஸ்டோரி கவனம் ஈர்த்துள்ளது
Train திரைப்படம் டிசம்பர் 4ம் தேதி வெளியாகும் நிலையில் போஸ்டர் வெளியானது.
டிசம்பர் 4ம் தேதி Train திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு படத்தின் போஸ்டர் அச்சிடப்பட்ட டி-ஷர்ட் அணிந்து இயக்குநர் மிஷ்கின் பதிவிட்டுள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி - சாய் பல்லவி நடிக்கும் ‘இஞ்சி வெல்லம்’ படத்தின் ‘ஆச்சி ஆச்சி...’ பாடல் வெளியானது
Family Boy திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிளான 'அப்பா உன் ஆராரிரோ...' பாடல் வெளியானது
‘பிசாசு 2’ படத்தில் விஜய் சேதுபதி
இயக்குநர் மகிழ்திருமேனி, விஜய் சேதுபதியிடம் இந்தி திரைப்படக் கதையை கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
‘ஓம்’ படத்தின் BTS வீடியோவை வெளியிட்ட படக்குழு