வருகிறான் ‘அக்வான்’?
தென்கிழக்கு வங்ககடலில் நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, 15-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்
வரும் 19-ம் தேதி தெற்கு மத்திய வங்ககடலில் புயல் உருவாக வாய்ப்பு; இந்த புயலுக்கு ‘அக்வான்’ அதாவது ‘அரக்கன்’ என பெயரிடப்படும்
- தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் கணிப்பு