தவெக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் கட்சிகளின் எம்எல்ஏக்கள் மற்றும் தவெக அரசுக்கு ஆதரவு அளிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் எம்எல்ஏக்களும் பங்கேற்றனர்.
உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்
பயில்வான் ரங்கநாதன் மீது வழக்கு
நடிகர் அர்ஜூன் மகள் குறித்து அவதூறு பரப்பியதாக, யூடியூபர் பயில்வான் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மகள் குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பரப்பியதாக நடிகர் அர்ஜுன் புகார் அளித்த நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ரூ.1 கோடி மதிப்பிலான தங்க மற்றும் வைர நகைகள் கொள்ளை
"சிறுமி விவகாரத்தில் ஈகோ வேண்டாம் - சிபிஐ விசாரணை"
அன்பில் மகேஷ் உடன் கனிமொழி எம்.பி. சந்திப்பு