CARDS

நயினார் நாகேந்திரன் கைது

திருப்பரங்குன்றம் நோக்கி சென்ற பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கைது செய்யப்பட்டார்.

Azhagiri Arumugam

நயினார் நாகேந்திரன் கைது

மதுரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் திருப்பரங்குன்றம் நோக்கி புறப்பட்ட அவரை பாதி வழியிலேயே தடுத்து போலீசார் கைது செய்தனர்.

வழிபடும் உரிமையில் தலையிடக்கூடாது

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் நீதிபதிகள் கருத்து

என்ன நடக்கிறது திருப்பரங்குன்றத்தில்?