இந்திய வானிலை தகவல்  நியூஸ்தமிழ்24x7
CARDS

நவ.13ல் புதிய காற்றழுத்தம் - இந்திய வானிலை மையம்

தென்கிழக்கு வங்கக்கடலில் நவ.13ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என தகவல் வெளியாகி உள்ளது.

Azhagiri Arumugam

நவ.13ல் புதிய காற்றழுத்தம்

தென்கிழக்கு வங்கக்கடலில் நவ.13ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது, வடமேற்கு திசையில் நகர்ந்து 14ஆம் தேதி தீவிரக் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும்,நவ.14, 15 தேதிகளில் தென்கிழக்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை மையம் கூறி உள்ளது.

புதிய காற்றழுத்தம்

'ஏரி' இணையதளம் தொடக்கம்

ஏரி இணைய தளம்
அமைச்சர் ராஜ்மோகன்
வைகோ விமர்சனம்
பவன்கல்யாண் விவாகரத்து
ஷாஜி குமார்
நடிகை சுனைனா
நடிகை சமந்தா
கவிஞர் தாமரை

நடிகர் மகேஷ் பாபு பாராட்டு

நடிகர் மகேஷ் பாபு