CARDS

ஆளுநர் அர்லேகருடன் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சந்திப்பு

தமிழ்நாடு ஆளுநர் அர்லேகருடன் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து புகார் மனு அளித்தார்.

Azhagiri Arumugam

பெண் அதிகாரிக்கு தவெக எம்எல்ஏ பா*யல் தொல்லை அளித்த சம்பவம் தொடர்பாக நேரில் சென்று புகார் அளித்துள்ளார்.

இந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி முதல்வர் விஜய் பதிவு

தேசிய பால் தினம்:

பால் உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு, பால் உற்பத்தியாளர்களின் வாழ்வில் வளத்தையும், மகிழ்ச்சியையும் பெருக்கிட நமது அரசு என்றும் துணை நிற்கும் - முதலமைச்சர் விஜய்

இன்றைய தினம் ஈரோடு, நீலகிரி, திருப்பூர், கோவை மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு முதல்வர் விஜய் விருதுகளை வழங்குகிறார்

தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் டெண்டர் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டத்தில் மட்டும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.