டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், ரூ.94 லட்சம் மதிப்புள்ள Patek Philippe சொகுசு கைக்கடிகாரம் அணிந்து வந்த பயணி கைது செய்யப்பட்டார்.
உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் கைக்கடிகாரத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், பயணியை கைது செய்தனர்.
வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசாவுக்கு இடைப்பட்ட பகுதியில் நரசப்பூர்- பூரி இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்ப்பு
கொள்ளையர்களை பிடிக்க போலீஸார் தேடுதல் வேட்டை
மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் சுனில் ஆனந்த் மகனின் திருமண வரவேற்பு விழா பெங்களூருவில் நடைபெற்றது; இதில் கர்நாடகா முதல்வர் டி.கே.சிவக்குமார் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.
இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள் இன்று