டெல்டா மாவட்டங்களில் மழையின்றி பயிர்கள் வாடும் நிலை; காவிரி நீர் விவகாரம், கால்நடைத் தீவனப் பாதுகாப்பு குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
டெல்டா விவசாயிகளின் பயிர் பாதிப்புகளைத் தடுக்கவும், காவிரி நீர் தேவையைப் பூர்த்தி செய்யவும், கால்நடைத் தீவனப் பாதுகாப்பை உறுதி செய்யவும் எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
தேர்தல் நடத்த அனுமதி
இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி, அம்பாசமுத்திரம், பெருந்துறையில் இடைத்தேர்தல் நடத்த அனுமதி அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
ஐந்தில் 2 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூர் தொகுதிகளுக்கான தடை நீடிக்கிறது.
முதல்வர் விஜய் மனு தள்ளுபடி
தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களை செயல்படுத்த பாஜக அரசு தயாராக இருக்கிறது; ஆனால் அந்த திட்டங்களுக்கான நிலத்தை ஒதுக்க தவெக அரசு தயாராக இருக்கிறதா? என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறி உள்ளார்.
சென்னை நீலாங்கரையில் தவெகவின் கல்வி விருது விழா இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பாலத்தின் பின்னணியில் தோன்றிய வானவில்லின் கண்கொள்ளாக் காட்சி
சென்னை கிண்டி சிறுவர் பூங்கா நாளை முதல் 3 நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் நகரில் இளைஞரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொ*ற ரவுடி முகேஷுக்கு போலீசார் வலைவீசி உள்ளனர்.
அந்தமான் & நிக்கோபார் தீவு அருகே வங்கக்கடல் பகுதியில் 30ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.