CARDS

பெண் ஆட்சியரிடம் விசாரணை

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீது பா*யல் புகார் அளித்த பெண் ஆட்சியரிடம் விசாரணை அதிகாரியும் திருப்பூர் எஸ்பியுமான சிருஷ்டி சிங் மீண்டும் விசாரணை நடத்தினார்.

Azhagiri Arumugam

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீதான பா*யல் புகார் தொடர்பாக ஐஜி காமினி விசாரணை - சிறப்பு அதிகாரி சிருஷ்டி சிங்குடன் இணைந்து விசாரணை மேற்கொண்டு வரும் ஐஜி காமினி, தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷிடமும் விசாரணை நடத்த திட்டம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீது புகார் அளித்த பெண் ஆட்சியரிடம் எஸ்பி சிருஷ்டி சிங் மீண்டும் விசாரணை மேற்கொண்டார். நேற்று ஏற்கனவே ஒரு மணி நேரம் வாக்குமூலம் பெறப்பட்ட நிலையில் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

திமுக முன்னாள் அமைச்சர் K.N.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனின் உதவியாளர் கவி பிரசாத்தை லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்தது.

தீபம் ஏற்றும் விவகாரத்தால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல பக்தர்கள், பொதுமக்களுக்கு 3-வது நாளாக தடை விதிக்கப்பட்டது.

அமைச்சர் ஆய்வு - மின்வெட்டு

கவனம் ஈர்த்த அமைச்சர்