CARDS

பெண் ஆட்சியரிடம் விசாரணை

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ பா*யல் வழக்கில் பெண் ஆட்சியரிடம் விசாரணை அதிகாரியான சிருஷ்டி சிங் விசாரணை மேற்கொண்டார்.

Azhagiri Arumugam

நான்கு மணி நேரமாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை கோப்புகளை ஆய்வு செய்த பின்னர், பெண் ஆட்சியரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

காங். எம்.பி. கார்த்தி சிதம்பரம் திடீர் ஆதரவு