முன்னாள் பிரதமரும் தமது தந்தையுமான ராஜீவ் காந்திக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை குறைத்ததே அவரது மரணத்திற்கு காரணம் என ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.
ராஜீவ் காந்திக்கு அளிக்கப்பட்ட சிறப்பு பாதுகாப்புப் படை பாதுகாப்பு நீக்கப்பட்டது தற்செயலாக நடந்ததல்ல. அவர் கொ*லப்படுவதற்கான சூழலை உருவாக்கவே வேண்டுமென்றே அவ்வாறு செய்யப்பட்டது என்றும் ராகுல் கூறி உள்ளார்.
ரயில் பெட்டியில் 52 இருக்கைகள் மட்டுமே இருந்த நிலையில், எப்படி சீட் எண் 54 காண்பிக்கப்பட்டது என ரயில் பயணி குழப்பம் அடைந்தார்.
சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம்
பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது, விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதை நோக்கமாக கொண்டு இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
நாடு முழுக்க பாட்டில் குடிநீரின் தரத்தை ஆராய உத்தரவிட்டது இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் - குடிநீர் விற்கும் அனைத்து நிறுவனங்களும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டன.